admin admin

admin admin

திருமதி. செல்வராசா(கமலா)

தோற்றம் :18.09.1945 மறைவு : 20-12-2004 யாழ்ப்பாணம்ஊறணிகாங்கேசன்துறையைசேர்ந்ததிருமதி. செல்வராசா(கமலா) 20.12.2004திங்கள்புத்தளத்தில்காலமானார்.இவர்முடியப்புசெல்வராசாஅவர்களின்அன்புமனைவியும்பாமினி, nஐகநாதன்;, நளினி, மைதிலி,சூட்டிஅப்பன்ஆகியோரின்அன்புதாயாருமாவார். அவரின்; இறுதித்திருப்பலி 23.12.2004பண்டத்தரிப்புபற்றிமாபதியில்ஒப்புக்கொடுக்கப்படுகிறது.அன்னாருக்குஎமதுஇதயபூர்வமானகண்ணீர்அஞ்சலியைசெலுத்துவதுடன்,அவரதுஆன்மஇளைப்பாற்றிக்காகஇறைவனைவேண்டுகின்றோம். ஊறணிபங்குமக்கள் தொடர்புகட்கு யெகநாதன் :0033148718630 (Paris) பாமினிமுத்துலிங்கம்:00495451970492(Germany)

திருமதி ஸ்ரெலா அன்ரனி(செல்வி)

தோற்றம் : மறைவு : 26-11-2004 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் முல்லைதீவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஸ்ரெலா அன்ரனி(செல்வி) 26.11.2004 அன்று ஏற்பட்ட கடல்கோளின் அனர்த்தத்தினால்...

திருமதி. பெர்னதேத் அருளானந்தம்

தோற்றம்: மறைவு:24.11.2004 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த திருமதி. பெர்னதேத் அருளானந்தம் 24.11.2004 அன்று நெதர்லாந்தில் காலமானார். இவர் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும் ஆனந்தகுமாரி, ஆனந்தகுமார்,...

பணியாளர் ஞானசீலன்

ஏறக்குறைய 2003 கார்த்திகையில் இலண்டனிலும் 2004 ஆனியில் பாரீசிலும் நடந்தேறிய புலம்பெயர்வாழ் ஊறணிபங்குமக்களுக்கான ஒன்றுகூடல்களில் தாய்நிலத்திலே துன்புற்றுவாழும் எம்மக்களுக்காக எவ்வகை உதவிகளை எப்படியெப்படிச்செய்யலாம் என்பதுபற்றி அருட்திரு இராயனும்...

பணியாளர் ஞானசீலன்

ஏறக்குறைய 2003 கார்த்திகையில் இலண்டனிலும் 2004 ஆனியில் பாரீசிலும் நடந்தேறிய புலம்பெயர்வாழ் ஊறணிபங்குமக்களுக்கான ஒன்றுகூடல்களில் தாய்நிலத்திலே துன்புற்றுவாழும் எம்மக்களுக்காக எவ்வகை உதவிகளை எப்படியெப்படிச்செய்யலாம் என்பதுபற்றி அருட்திரு இராயனும்...

ஊரது தூரத்துப் புள்ளியாய்

நினைவுகளே கனவுகளாய் நிழல்களே உருவங்களாய் உறவுகளே மறைவுகளாய் ஊரது தூரத்துப் புள்ளியாய் மறைவது எப்படி சாரத்துக் கட்டுடன் சட்டை கையினில் ஈரத்தை உறிஞ்சிடும் ஏக்கத்து வெய்யினில்-மர ஓரத்து...

பிரான்ஸ் ஒன்று கூடல்

இலண்டனில் நடாத்தப்பட்டதைப்போன்றதொரு ஒன்றுகூடலே கடந்த ஆனி 20ல் பாரீசிலும் நடாத்தப்பட்டது.அதற்கு முன்பு அதனை நடாத்திட முயற்ச்சிகள் மேற்கொண்டபோதிலும் அருட்திரு தேவராயன் அடிகளார் அவர்கள் வேறுபலபொதுநலப்பணிகளில் தொடர்பு கொண்டிருந்தமை...

அருட்சகோதரி மேரி சிறில் மத்தியாஸ்

தோற்றம் : 19-09-1919 மறைவு : 20-06-2004 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்சகோதரி மேரி சிறில் மத்தியாஸ் அவர்கள் 20 யூன் 2004இ ஞாயிற்றுக்...

Page 43 of 44 1 42 43 44

Recent News