admin admin

admin admin

30.08.2020 அருட்பணி சபைக் கூட்டம்

இன்றைய அருட்பணி சபைக் கூட்டத்தில் ஆலயக் கட்டுமானம், சேமக் காலை, ஆலயம் முன்பாக அந்தோனியார் சொருபம் ஸ்தாபித்தல் , ஊத்தலடியில் மாதா ஹெவி கட்டுதல் தொடர்பாக முக்கியமாக...

அலோசியஸ் ஒஸ்ரின்

எமது ஊறணி பெற்றெடுத்த முக்கிய வளங்களில் ஒன்றான Bachelor of Architecture (B.Arch)என்ற பட்டப் படிப்பை நிறைவு செய்த அலோசியஸ் ஒஸ்ரின் அவர்கள் இன்றைய தினம் BMICH...

திரு.ஞானச்செல்வம்

நான் பார்த்த காலம் தொட்டு எமது ஊறணி அந்தோனியார் கோவிலுக்கு அன்று தொடக்கம் இன்றுவரையும் அயராது பணி செய்து வரும் திரு.ஞானச்செல்வம் அவர்களுக்கு இன்று(22.8.2020)60 ஆவது அகவை...

ஆசான் றோமான்

ஆசான் றோமான்

அழகுக்கருமையும் முத்துக் களாய்மின்னும் ஈர்ப்புப் புன்னகையும்மூக்கு அமர்ந்த கண்ணாடியுமாய்நீக்கமறநேசமாய் பலர் நெஞ்சில்நிமிர்ந்து நிற்கிறது நின்னுருவம் கல்வியை உறுதியாய் கரம்பிடித்துகாதலாய் ஆசிரியத் தொழில்பிடித்துசேவையை வாழ்வின் கோவில்போலபிறந்தஊர் ஊறணி மண்ணுயர்த்தகல்வியே...

ஊறணி பற்றிய கட்டுரை 29072018

Jaffna got talent 2020

ஊறணியின் புதல்வி மடோனா அவர்கள் 2.8.2020 அன்று யாழில் நடைபெற்ற Jaffna got talent singing star போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவருக்கு எமது வாழ்த்துக்கள்...

பற்றிமாஜோதி றோமான்

ஆறிஅமர ,நிரந்தரத் துயில்கொள்ள இறைவனிடம் சென்ற எங்கள் மச்சாளே,உன் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும். இன்று,மறக்கமுடியாத ஓர் நாளாகும்.ஆடி 16. எங்கள் மகனாரின் நினைவுதினமுமாகும். என்றும் மறவோம் இந்நாளை.உனக்காகவும்...

டொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை

டொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகக்கொண்ட, டொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை அவர்கள் இன்று 14.07.2020, பி.ப 10.00 மணியளவில் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் சேவியர் அரசநிலை அவர்களின்...

சூடைவலையில் மீன் தட்டும் காட்சி

உறவுகளே,இன்று ஊறணியில் பல வருடங்களின் பின் உறவுகள் பல பேர் சேர்ந்து சூடைவலையில் மீன் தட்டும் காட்சி ,பார்க்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது. அருமைத்துரை மாமா , புஸ்பராஜா...

Page 8 of 44 1 7 8 9 44

Recent News