ஒன்றுகூடல்

பாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல்

கோடைகால ஒன்றுகூடல் விழா எதிர்வரும்(22/07/2018)ல் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு பிரான்ஸ்வாழ் ஊறணிமக்கள் நண்பா்கள் ஊறணியைச் சாா்ந்த பிறநாடுகளிலிருந்து வரவாய்ப்புள்ள அனைவரையும் விழாவிற்கு வருகை தந்து விழாவைச் சிறப்பிக்குமாறு...

Read moreDetails

நல்லதோர் எதிர் காலத்திற்காய்…

உறவுகளே, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் நடைபெறுகின்ற ஒன்றுகூடலில் தவறாது பங்கு கொண்டு வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.ஒற்றுமையே பலமாகும்.அரிய இச்சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். விபரத்தை...

Read moreDetails

Recent News