கவிதைகள்

அருட்சகோதரி லில்லி றீற்றா இறபாயேல்

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி லில்லி றீற்றாஇறபாயேல்(Sr.Rock)17.01.2025 அன்று புனித ஜோசப் இல்லம் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். இவர் காலம்...

Read moreDetails

ஆசான் றோமான்

அழகுக்கருமையும் முத்துக் களாய்மின்னும் ஈர்ப்புப் புன்னகையும்மூக்கு அமர்ந்த கண்ணாடியுமாய்நீக்கமறநேசமாய் பலர் நெஞ்சில்நிமிர்ந்து நிற்கிறது நின்னுருவம் கல்வியை உறுதியாய் கரம்பிடித்துகாதலாய் ஆசிரியத் தொழில்பிடித்துசேவையை வாழ்வின் கோவில்போலபிறந்தஊர் ஊறணி மண்ணுயர்த்தகல்வியே...

Read moreDetails

அன்னையர் தினம்

தன்னுள்ளே உயிர் வளர்த்து தாங்கொணா நோய்க் குணங்கள் சகித்து தன்சுவை துறந்து சேய்காக்கும் ஜீவனமே வாழ்வாய்க் கொண்டு நாட்கள் நகர முட்டிய வயிறு மூச்சடக்க எட்டி நடந்து...

Read moreDetails

Recent News