சேமக்காலை

சுற்றுமதில், நினைவுக்கல்,பராமரிப்பு கணக்கறிக்கை

ஊறணி புனித அந்தோனியார் கல்லறைத் தோட்ட (சுற்றுமதில், நினைவுக்கல்,பராமரிப்பு) கணக்கறிக்கை:சுருக்கமாக:மார்கஸ் மரியநாயகம் அன்பளிப்பு :2,500,000நினைவுக்கல் நிதி பங்களிப்பு : 1,264,000கையிருப்பு :343,000(மூன்று வருட பராமரிப்பிற்கு பாவிக்கப்படும்)

Read moreDetails

ஊறணி கல்லறைத் தோட்ட நினைவுக்கல் திறப்பு விழா

ஊறணி புனித அந்தோனியார் கல்லறைத் தோட்ட நினைவுக்கல் திட்டம் இன்று திறப்பு விழாவுடன் இனிதே நிறைவுற்றது .திரு.மார்கஸ் மரியநாயகம் அவர்கள், தனது நேரத்தையும் காலத்தையும் பொருட்படுத்தாது தனது...

Read moreDetails

சேமக்காலை மறுசீரமைப்பு-லண்டன்

ஊறணி சேமக்காலையை மறுசீரமைப்பது பற்றியி ஒரு அபிவிரித்திட்டம் எமது லண்டன ஊறணியார் நிர்வாகத்தினரால் முன்னெடுப்பதுபற்றிய ஒரு அறிவித்தலை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்இத்திட்டம் ஊறணிமக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே...

Read moreDetails

Recent News