நன்றி நவிலலும் , 31ம் நாள் நினைவஞ்சலியும்

திரு.யூட்ஸ் நிமால் யேசுதாஸன்  அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு உடன் வந்து எம் துயரில் பங்கெடுத்தவர்களுக்கும், உதவிகள் புரிந்தவர்களுக்கும் , தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்த உற்றார், உறவினர்,...

Read moreDetails

பரிமளம் சிங்கராஜர்

பிறப்பு :17.06.1939 இறப்பு : 24 பெப்ரவரி 2012 ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும்இ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் சிங்கராயர் அவர்கள் 24-02-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி...

Read moreDetails

கிருபேந்திரா கயிலாயபிள்ளை

பிறப்பு 1962-10-09 மறைவு 2009-03-18 இலங்கை காரைதீவைச் சேர்ந்தவரும் கனடா ரொரன்ரோவில் வசித்து வந்தவருமான கிருபேந்திரா கயிலாயபிள்ளை அவர்கள் மார்ச் 19, புதன்கிழமை 2009 அன்று மறைவெய்தினார்....

Read moreDetails

திருமதி புனிதசீலீநடராயா

தோற்றம் :18.07.1944 மறைவு : 19.06.2006 ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த புனிதசீலீநடராயா இம்மாதம் 19.06.2006 இத்தாலியில் காலமானார். இவர் காலஞ்சென்ற திரு.திருமதி.சாமுவேல்மரியநாயகம்அவர்களின் சிரேஸ்டபுதல்வியும் பெர்னதேத்தின்சகோதரியும,பிறிற்றோஇரவீந்தரன், பற்றிமாசித்திரகுமாரி ஆகியோரின்இஅன்புதாயாரும்,இசபெலாஇரத்தினாவதி,யெயராயன் ஆகியோரின்...

Read moreDetails

அருட்பிரகாசம் மாஸ்டர்

தோற்றம் : 04-04-1928 மறைவு : 04-03-2005 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை வதிவிடமாகவும் நாவற்குழுpயை பிறப்பிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் மாஸ்டர் அவர்கள் 04.03.2005 வெள்ளி அதிகாலை கனடாவில்...

Read moreDetails

திருமதி. பெர்னதேத் அருளானந்தம்

தோற்றம்: மறைவு:24.11.2004 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த திருமதி. பெர்னதேத் அருளானந்தம் 24.11.2004 அன்று நெதர்லாந்தில் காலமானார். இவர் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும் ஆனந்தகுமாரி, ஆனந்தகுமார்,...

Read moreDetails

திரு.யோசேப்

தோற்றம்:17.11.1927 மறைவு:27.04.2007 ஊறணி காங்கேசன்துறையைச் சேர்ந்த தேவசகாயம் யோசேப் அவர்கள் 27 ஏப்பிரல் 2007 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார். இவர் காலம் சென்ற திருமதி றோசலின்...

Read moreDetails
Page 3 of 3 1 2 3

Recent News