அருட்சகோதரி லில்லி றீற்றா இறபாயேல் (Rev.Sr. Rock)

பிறப்பு 02.12.1935இறப்பு 17.01.2025ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகக் கொண்ட அருட்சகோதரி லில்லி றீற்றாஇறபாயேல்(Sr.Rock) 17.01.2025 அன்று இளவாலை, புனித ஜோசப் இல்லம், திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில்...

Read moreDetails

அருள்பிரகாசம் இறப்பியேல்(ராசா)

Johur மலேசியாவை பிறப்பிடமாகவும், ஊறணி- காங்கேசன்துறையை பூர்வீகமாக கொண்டவரும், கடந்த 40 வருடங்களுக்கு மேலாக Germany ( Bedburg and Gummersbach) நாட்டில் வாழ்ந்தR. அருள்பிரகாசம் அவர்கள்...

Read moreDetails

அருட்சகோதரி செலஸ்ரினா

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இணைந்து 66...

Read moreDetails

மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)

மண்ணில்:02.11.1923 விண்ணில் :17.04.2009 எமது ஊரின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்த எம்மூரின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.மத்தியாஸ் மரியாம்பிள்ளை(சம்மாட்டியார்)அவர்கள் இன்று மாலை 17.04.2009அன்று மட்டக்களப்பில் காலமானார்.ஊறணியை(காங்கேசன்துறை) பிறப்பிடமாக...

Read moreDetails

Recent News