இது இலங்கையின் வடபகுதியில் ஊறணி, காங்கேசன்துறை. என்ற இடத்தில் Ditwa புயலின்பின் (28.11..)எமது ஊரின் நிலமை தொடர்பாக ஊரவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட காணொளி.
வணக்கம் உறவுகளே.
யோண்சண்ணன் பதிவிட்டது இன்றைய நிலைமை.
கடற்கரையில் நிற்க முடியாத காற்று . நாளை இன்னும் அதிகரிக்கும்.
மிகவும் பயங்கரமான நிலை.
அத்தோடு மழையும்
பெய்வதால் மரங்கள் வேரோடு சாயக்கூடிய நிலை.
ஒன்றரை மாதமாக யாரும் கடலினுள் இறங்க முடியாத நிலை.
இரண்டு நாட்களுக்கு முன்பு எமது கரையோர நிலை தொடர்பாக இதில் பதிவிட சில காணொளிகள் எடுத்திருந்தேன்.
அதைப் பதிவு செய்கின்றேன்.
urany viber.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.