
எமது ஊறணி ஊரை சேர்ந்த அருள்நேசன் /அசெம்ற்றா தம்பதியினரின் புதல்வி சாரங்கினிக்கும் செம்பியன்பற்றை சேர்ந்த மரியதாஸ் மேரி ரோஸ் தம்பதியினரின் புதல்வன் எலிஸ்ரனுக்கும் 15.08.2015 அன்று பாரிசில் திருமணம் நடைபெற்றது
அவர்களை எமது ஊறணி மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்