NEWS INDEX

கடற்கரையோரபாதை

ஊறணியின் கடற்கரையோரபாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மதகு வாய்க்கால் ஒரமாக அமைக்கப்பட்டிருந்த மண் வீதி இன்று சீரமைக்கும் பணி நடைபெறும் வேளையில்

வணக்கம் ஊறணி உறவுகளே

இன்று ரட்ணாவும், ராஜனும்(SWISS) ஊரில் கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களான குளோட் ,ஜோன்சன், விஜயகுமார் ஆகியோருடன் தொலைபேசி மூலம் ஒரு உரையாடலை ஏற்படுத்தி இருந்தார்கள்...

கடற்கரை வீதி திட்டம் 2019

ஊறணி கிராமத்திற்கு கடற்கரை பக்கமாக ஒரு வீதியை அமைத்து தர எமது ஊர் மக்கள் எம்மிடம் கேட்டது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் புலம் பெயர் நாடுகளில்...

Page 36 of 97 1 35 36 37 97