NEWS INDEX

பாடசாலைக்கீதம்

யாழ் எமிலியானுஸ் கனிஸ்டவித்தியாசாலையின்பாடசாலைக்கீதம்(மெட்டு:உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்) வாழ்க வளம் பெற்று வாழ்கவே-யாழ்ஊறணியின் கல்விச்சாலையே-2சேவைகள் பல செய்து-கல்வித்தேவையின்மழை பெய்து-2-வாழ்க வளம் பெற்று ஆயர் எமிலின் நாமம் கொண்ட வித்யாசாலையே-2இனிய...

புலம்பெயர் தேசத்தின் அடுத்த சந்ததியின் திருமணமும் ஊரவர்களும்: 

திரு திருமதி விமலதாஸ் +ஆஞ்சலோமினா தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜொயசி அவர்களின் திருமணம் 01.09.2018 அன்று பாரிஸில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது Roy+Jhoicy Justin             

புலம்பெயர் தேசத்தின் அடுத்த சந்ததியின் திருமணமும் ஊரவர்களும்: 

திரு திருமதி அருள்தாசன் மரியாம்பிள்ளை அவர்களின் செல்வப்புதல்வி ஆர்த்தியின் திருமணம் 25.08.2018 அன்று யேர்மனியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது Dishan Alphonse + arthy

கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அமரர்கள் நேசமுத்து, நேச ராணி, நேசதீபன் நினைவாக இவர்களின் குடும்பத்தவர்களால் இன்றைய தினம் (07.08.2018 )ஊறணியின் எதிர்காலத் தலைவர்களான ஆரம்பக் கல்வி (நேசறி) மாணவர்கள் தொடக்கம் A/L...

Page 42 of 97 1 41 42 43 97