ஆறாத்துயரில் 10ம் ஆண்டு நினைவஞ்சலி
பெர்னதேத்தம்மா அருளானந்தம் தோற்றம் :26.09.1945 மறைவு:24-11-2004 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்தவரும், நெதர்லாந்து லேவாடனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பெர்னதேத்தம்மா அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. நமக்காக...


