தியோகுப்பிள்ளை யக்கோமுத்து
பிறப்பு :1920-06-12 இறப்பு :2010-10-21 தியோகுப்பிள்ளை யக்கோமுத்து 21.10.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார், இவர் செசிலியாவின் அன்புக்கணவரும் அன்டன்,லூர்துமலர்,ரஞ்சி,கிறிஸ்டி, செல்வம்,ஸ்டெலா,சாந்தினி, சந்திரபோஸ்(காலம்சென்ற)ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் ஆவார். இவருக்கான திருப்பலி...


