காணிகளின்நிழல்படங்கள்
ஊறணியலிருந்து விரட்டியடிக்கப்பட்டபின் வெளிநாடு செல்ல வாய்ப்புப் பெற்றோரில் பெரும்பான்மையானோர் தங்கள் வாழ்வை வளப்படுத்தவும் நிலைப்படுத்தவும் ஆதரவும் வாய்ப்பும் பெற்றனர். தொடர்ந்த இடம்பெயர்வுத் துன்பங்களின் மத்தியிலும் வெளிநாட்டு தொடர்புள்ள...


