26.05.2019- ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற அருட்பணி சபையின் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.
புனிதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கு (எவரும் மறுப்பில்லாத) ஏகோபித்த வரவேற்பு.ஆலய கட்டுமானத்தின் செயற்பாட்டாளர்களாக அறுவர் நியமிப்பு.(திரு.மே.சாந்தசீலன், திரு.இ.விஜயகுமார், திரு.குளோட் எட்வேட், திரு.இ.விஜய மனோகரன், திரு.ப.செபஸ்ரியன், திரு.அ. அருள்...


