கடந்த 06.05.2018 இல் எமது பங்குத் தந்தை தலைமையில் நடந்த அருட்பணி சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். -கோவிலுக்கான அன்பளிப்புகள்
01. -03. 06. 2018 மதியம் 12.30 மணிக்கு விருந்தும் பி.ப 4.00 மணிக்கு கொடியேற்றமும் திருப்பலியும் இடம் பெறும். விருந்து வேலைகளுக்குப் பொறுப்பாளர்களாக திரு.குளோட், திரு.இராசா,...



