Latest News

மாதா பவனி

ஊறணி மயிலிட்டி பலாலி பங்குகளை இணைத்து தற்போது நடைபெற்று வரும் மகா ஞனொடுக்கத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் மாதா பவனி இடம் பெற்றது முலவை செபமாலை...

அகஸ்ரின் அருளானந்தம்

தோற்றம்:16.06.1935 மறைவு:04.04.2019 யாழ். ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் அருளானந்தம் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அகஸ்ரின், மதலேனம் தம்பதிகளின்...

அதிகாரசபையினருடன் அவசரமான சந்திப்பு

அனைவருக்கும் வணக்கம் ஊர்மக்களாகிய உங்களிடம் ஒரு சில விடயங்களை தெரியப்படுத்துவது எங்கள் கடமை என நினைக்கிறோம். அதாவது இந்த பாதை போடும் திட்டம் அறியத்தரப்பட்டபோது, ஊறணி viberஇல்...

மகா ஞான ஒடுக்கம் ஆரம்ப விழா

ஊறணி பங்கில் மகா ஞான ஒடுக்கம் ஆரம்ப விழா சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென சிறப்பு பேருந்தும் போக்குவரத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.எதிர் வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப....

Page 35 of 98 1 34 35 36 98