Latest News

அருளம்மா சாந்தப்பு

பிறப்பு:07.10.1932 இறப்பு :01.07.2014 திருமதி அருளம்மா சாந்தப்பு அவர்கள் 01.07.2014 அன்று பருத்தித்துறையில் காலமானார். இவர் தர்மராணி அடைக்கலசாமி, டெல்சிராணி பொன்ராசா,அருள்ராணி மணிவண்ணன் ஆகியோரின் அன்புத்தாயாரும், தர்மராசா தர்மேந்திரன்,தர்மசீலன்,சோபா ,சுகாந்தி, சுதானா, சுவாஜினி,சுவர்ணா,சுயான்சி,லினிஸ்ரன்,பெடோனா  ஆகியோரின் அன்புப்பேத்தியுமாவார்....

ஊரவன்-வாழ்த்துக்கள்

உறவுகளை இணைக்கும்  ஊறணி இணையம் பத்தாம் ஆண்டின் பசுமை பதிவுகள் ஏதிலிகளாய் வெளிநாட்டில் இடம் பெயர்ந்தோர்க்கும் எதிரிகளால் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர்க்கும் இணைப்புப் பாலமாய் இன்றிருப்பது இணையம் என்றால்...

திருமதி புஸ்பம் மத்தியேஸ்பிள்ளை

பிறப்பு :18.07.1946 இறப்பு :27.05.2014 ஊறணி  காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்துவந்தவருமான  திருமதி ரோசா புஸ்பம் மத்தியேஸ் பிள்ளை  27.05.2014 அன்று  திருச்சி/ இந்தியாவில் காலமானார்....

Page 74 of 98 1 73 74 75 98