Latest News

திரு. பெர்னண்ட் ஜேசுதாசன்.

அவர்கள் இன்று காலை மன்னாரில் இயற்கை எய்தினார். இவர் திரு. ஜேசுதாசன் நோர்பெர்ட் (லண்டன்) அவர்களின் தந்தையும் திருமதி. ஜெயராணி நோர்பெர்ட்அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காக...

பொதுக்காணியில் கட்டவிரும்பும் கட்டடமும்/நிர்மாண செலவுகளும்

பொதுக்காணியில் கட்டவிரும்பும் கட்டடத்தின் நிர்மாண செலவுகள் நூலகத்திற்கு முதற்கட்டமாக 1500 Euro பணம் பிரான்சில் சேர்க்கப்பட்டுள்ளது

பொதுக்காணியில் கட்டவிரும்பும் கட்டடமும்/நிர்மாண செலவுகளும்

பொதுக்காணியில் கட்டவிரும்பும் கட்டடத்தின் நிர்மாண செலவுகள் நூலகத்திற்கு முதற்கட்டமாக 1500 Euro பணம் பிரான்சில் சேர்க்கப்பட்டுள்ளது

சிறில்தாசன்-நீக்கிலாப்பிள்ளை

பிறப்பு :10.05.1964 இறப்பு :02.01.2014 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து மாதகலில் வசித்துவந்த மரிய சிறில்தாசன் அவர்கள் இன்று சங்கானை வைத்திய சாலையில் காலமானார். இவர் காலம்...

ஐறின் புஸ்பகுமாரி (ரதி)

ஐறின் புஸ்பகுமாரி (ரதி) அவர்கள் வியாழக்கிழமை (26/12/2013) அன்று கொழும்பில் காலமானார். இவர் ஊறணியயை பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்ற ஆசீர்வாதம் பிலுப்பையா (ஆசிரியர் ) சில்லாலையயை...

Page 78 of 98 1 77 78 79 98