Latest News

உயர் பதவி மேன்மகன்

ஊறணியின்  உயர்கல்வி முதல் மகன் ஊரின் உயர் பதவி மேன்மகன் பல்கலைக்கழகம் சென்று  பொறியல் பட்டம் பெற்ற பெருமகன் குடும்பத்து வறுமை துடைத்து உடன்பிறந்தோர் பெருமையுற வளர்த்துவிட்ட...

சம்மாட்டியார் என்றொரு மனிதர்

அன்றைய நாட்களில் நம்மூரில் அரச சேவையில் இணைந்தவர் என எவரும் இருந்ததில்லை உன்னைத் தவிர இவரே முதலாவது  அரச பணியாளர் தந்திப் பரிசோதகராக அரச சேவையில் காலம்...

திரு .அருமைநாயகம்

90 ஆவது பிறந்ததினத்தை(01.10.2012) நிறைவு செய்யும் திரு .அருமைநாயகம் அவர்களை மேலும் அவர் உடல் நலத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறோம

செல்வம் -பெனடிக்ட்ரா)

தங்கள் 25 ஆவது திருமணநாளை(19.09.2012) நிறைவு செய்யும் திரு திருமதி டொன்பொஸ்கோ ஞான செல்வம் (செல்வம் -பெனடிக்ட்ரா) தம்பதியினரை  பெருமையுடன் வாழ்த்துகிறோம்.

Page 85 of 98 1 84 85 86 98