Latest News

தவஞானம் அன்ரன் வசந்தகுமார்

மலர்வு 01-07–1978 உதிர்வு 13-09–2006 ஊறணியை சேர்ந்த சின்னராசா (இராக்கினி) அவர்களின் இளைய புதல்வன்தவஞானம் அன்ரன் வசந்தகுமார் (வசந்தன்-மாதவன்)வலித்தூண்டல் கீரிமலை தாய்மண்ணுக்காய் மாவீரனாகிவிட்டார்.

திருமதி புனிதசீலீநடராயா

தோற்றம் :18.07.1944 மறைவு : 19.06.2006 ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த புனிதசீலீநடராயா இம்மாதம் 19.06.2006 இத்தாலியில் காலமானார். இவர் காலஞ்சென்ற திரு.திருமதி.சாமுவேல்மரியநாயகம்அவர்களின் சிரேஸ்டபுதல்வியும் பெர்னதேத்தின்சகோதரியும,பிறிற்றோஇரவீந்தரன், பற்றிமாசித்திரகுமாரி ஆகியோரின்இஅன்புதாயாரும்,இசபெலாஇரத்தினாவதி,யெயராயன் ஆகியோரின்...

திருமதி திரேசம்மா அருளானந்தம்

தோற்றம் : மறைவு : 27.10.2005 ஊறணியை பிறபபிடமாகவும் தற்போது இடம்பெயர்ந்து முல்லைதீவில் வசித்துவந்தவருமான திருமதி திரேசம்மா அருளானந்தம் (சின்னத்தம்பி) 27.10.2005 அன்று இரணைபாலையில் காலமானார் அன்னார்...

சீமான்பிள்ளை வேதநாயகம்

தோற்றம் : மறைவு : 21-03-2005 ஊறணியை பிறபபிடமாகவும் தற்போது இளவாலையில் வசித்துவந்தவருமான சீமான்பிள்ளை வேதநாயகம் 21.03.2005  அன்று காலமானார்  அன்னார் ராணி(மாதகல்) அவர்களின் கணவரும் காலம்...

அருட்பிரகாசம் மாஸ்டர்

தோற்றம் : 04-04-1928 மறைவு : 04-03-2005 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை வதிவிடமாகவும் நாவற்குழுpயை பிறப்பிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் மாஸ்டர் அவர்கள் 04.03.2005 வெள்ளி அதிகாலை கனடாவில்...

Page 92 of 95 1 91 92 93 95