திருமதி. செல்வராசா(கமலா)
தோற்றம் :18.09.1945 மறைவு : 20-12-2004 யாழ்ப்பாணம்ஊறணிகாங்கேசன்துறையைசேர்ந்ததிருமதி. செல்வராசா(கமலா) 20.12.2004திங்கள்புத்தளத்தில்காலமானார்.இவர்முடியப்புசெல்வராசாஅவர்களின்அன்புமனைவியும்பாமினி, nஐகநாதன்;, நளினி, மைதிலி,சூட்டிஅப்பன்ஆகியோரின்அன்புதாயாருமாவார். அவரின்; இறுதித்திருப்பலி 23.12.2004பண்டத்தரிப்புபற்றிமாபதியில்ஒப்புக்கொடுக்கப்படுகிறது.அன்னாருக்குஎமதுஇதயபூர்வமானகண்ணீர்அஞ்சலியைசெலுத்துவதுடன்,அவரதுஆன்மஇளைப்பாற்றிக்காகஇறைவனைவேண்டுகின்றோம். ஊறணிபங்குமக்கள் தொடர்புகட்கு யெகநாதன் :0033148718630 (Paris) பாமினிமுத்துலிங்கம்:00495451970492(Germany)