எமது ஊறணி ஊரை சேர்ந்த புஸ்பராஜா/செல்வராணி தம்பதியினரின் புதல்வன் நிரஞ்சனுக்கும் புஸ்பாகரன்/ஜெயா தம்பதியினரின் புதல்வி றோசான்யாவிற்கும் 27.06.2015 அன்று ஜெர்மனியில் திருமணம் நடைபெற்றது அவர்களை எமது ஊறணி மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம் .
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Urany News All Rights Reserved. | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.