Latest Post

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரம்

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக மொத்தமாக சேர்ந்த காசு விபரம். டென்மார்க்- 32765. 39 பிரான்ஸ் - 79342. 00 குட்டியண்ணா- 20000. 00 லண்டன்- 70000. 00...

Read moreDetails

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரம்

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக பிரான்ஸ் நிர்வாகத்தினர் மேலும் 59342 ரூபா அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் வழமையான உறவு இழப்புக்காசாக 20000 ரூபாவை முன்னர் அனுப்பி வைத்திருந்தமை தெரிந்ததே....

Read moreDetails

பாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல் விழா2018

பாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல் விழா எதிர்வரும்(22/07/2018)ல் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு பிரான்ஸ்வாழ் ஊறணிமக்கள் நண்பா்கள் ஊறணியைச் சாா்ந்த பிறநாடுகளிலிருந்து வரவாய்ப்புள் அனைவரையும் விழாவிற்கு...

Read moreDetails

ஓகன்(0rgan) அன்பளிப்பு

நேசமுத்து நேசமனோகரி, நேசமுத்து நேசகுமாரி ஆகிய அன்புச் சகோதரிகள் இணைந்து 225000 / = பெறுமதியான ஓகனை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்கிறார்கள். கோடியற்புதரின்...

Read moreDetails
Page 44 of 98 1 43 44 45 98