திருமதி யெட்றூட்டம்மா தேவதாஸ்(பவாக்கா)காலமானார்
பிறப்பு:15.11.1948 இறப்பு:09.02.2007 ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த யெட்றூட்டம்மா தேவதாஸ்(பவாக்கா) 9.02.2007 ஆனைக்கோட்டையில் காலமானார். இவர் லூயிஸ் தேவதாஸ் அவர்களின் மனைவியும்இமனோரஞ்சனின் தாயாரும்இ குணமக்காவின் சகோதரியும்இசுமதிரஞ்சனின் மாமியாரும்இசங்கீதாஇசாருயன் அவர்களின் பேத்தியாருமாவார்....
Read moreDetails