பிறப்பு :1960-08-16 <a href="https://uranyblog.000webhostapp.com/wp-content/uploads/2017/05/obitu_logo-1.jpg"><img class="alignnone size-full wp-image-871" src="https://uranyblog.000webhostapp.com/wp-content/uploads/2017/05/obitu_logo-1.jpg" alt="" width="140" height="182" /></a> இறப்பு :2010-08-12 அமிர்தநாதர் ரஞ்சிதமலர் 12.08.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார் இவர் அமிர்தனாதரின் அன்பு மனைவியும் நெல்சி,ஜென்சி,மதன்,கமல்(காலம் சென்ற) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார் அவரது நல்லடக்கம் சீந்திப்பந்தல் சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது.