இன்று (25.02.2017) அருட் பணியாளர் தேவராஜன் அவர்களின் பணிஏற்றலும் புதிய நிர்வாகத்தெரிவும் மிகவும் சிறப்புற நடைபெற்றது. 1980-1985 களில் பெரும்பங்காற்றி எமது பெரிய கோவிலையும் கட்ட காரணமான காரணமான தேவராஜன் அடிகளார் மீண்டும் எமது பங்கை பொறுப்பெடுத்தது எம்மவர்களுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது