ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவருமான இராசமலர் சவரிமுத்து (குணமக்கா) அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார், இவர் செல்வமலர் அவர்களின் தாயாராவார் இவரது நல்லடக்கம் நாளை 23.01.2012 நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் தொடர்புகட்கு.