ஒளி விழா பிற்போடப்பட்டுள்ளது.
__________________________________
இன்று ஊறணியில் நடைபெறவிருந்த ஒளி விழா, சீரற்ற காலநிலை காரணமாக பிறிதொரு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அறிவித்துள்ளார். நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
எனினும் இன்று இரவு 11.30 மணிக்கு நத்தார் திருப்பலி ஊறணியில் இடம்பெறும்.
நாளைய தினம் திட்டமிட்டவாறு பி.ப 6.00 மணிக்கு ஊறணியில் ஒளிவிழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு நத்தார் திருப்பலி நடைபெறும்.
ஒளி விழாவின் போது சிறுவர்களுக்கான நத்தார் பரிசுகளை நத்தார் தாத்தா வழங்கி சிறப்பிப்பார்.
நத்தார் பரிசுப் பொருட்களுக்கான நிதியன்பளிப்பு வழங்கிய வெளிநாடு வாழ் ஊறணி குடும்பத்தினருக்கு எம் மனமார்ந்த நன்றிகள்.