குடிநீர் குழாய் வழங்கல் திட்டம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்திய உரையாடலின் சுருக்கம்: கேட்கவும்.
வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல்.
திணைக்களம் (அரசு) மூலம் குழாய் – மோட்டார் -மீட்டர் .
வேலைப் படிகள்:
நீர் வழித்தடம் அமைத்தல்.
பாதையில் குழாய் இடுதலுக்காக கிடங்கு கிண்டி கொடுத்தல் (வைக்கோ/ஆட்கூலி )
மதிப்பிடப்பட்ட செலவு:
திணைக்களத்திற்கான கட்டணம்:
ஆரம்ப நிதி: ₹30,000 (பகுதி பகுதியாக செலுத்தலாம்).
மாதாந்திர கட்டணம்: ₹300/மாதம்.
கட்டாய ஆரம்ப செலவு :
ஒரு வீட்டிற்கான செலவு: ₹30,000 (தோராயமாக).
குழாய் இடுவதற்கான தோண்டலுக்கான வேலை : ₹6,000 (தனி)
குழாய் வழித்தடம்:
ரோட்டிலிருந்து கடற்கரை ஒழுங்கை பகுதிக்கு (முன்பு தேத்தண்ணிக் கடை அருகே) T-வடிவ குழாய் இணைப்பாக.
ஒரு தொங்கல் இணைப்பு: சாந்தா மற்றும் Fr. நேசராஜா ஆகியோரின் பகுதி.
பிற பகுதிகள் ஒழுங்கையின் ஊடாக:
சித்திரா, சிரில் வீடு, பேபி வீடு, பூபதி.
இவர்கள் இத்திட்டத்தில் இணைவதாக சொல்லியுள்ளனர் .
மேலதிக தகவலுக்கு:
ஊரில் உள்ள சாந்தா டானியேல்
அல்லது என்னை தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு:
செலவுகள் தோராயமானவை; நிறைவேற்றத்தின் போது மாறக்கூடும்.
திட்டம் ஊராட்சி/அரசு ஒப்புதலுக்கு உட்பட்டது.