ஊறணி புனித அந்தோனியார் கல்லறைத் தோட்ட நினைவுக்கல் திட்டம் இன்று திறப்பு விழாவுடன் இனிதே நிறைவுற்றது .
திரு.மார்கஸ் மரியநாயகம் அவர்கள், தனது நேரத்தையும் காலத்தையும் பொருட்படுத்தாது தனது வேலைப்பளு மத்தியிலும் ,ஊருக்கு பலமுறை பயணம் செய்து இந்த பொறுப்பை நிறைவுசெய்து ஊர் மக்களுக்கு கையளித்துள்ளார்.
ஊர்மக்கள் சார்பாக மார்கஸ் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மற்றும் இந்த திட்டத்திற்கு பங்களிப்பு செய்து தமது உறவுகளை நினைவில் கொண்ட ஊர் உறவுகளுக்கு எமது மனம் நிறைந்த நன்றிகள். அருட்பணிச்சபைக்கும் சேமக்காலைக்குழுவிற்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.