பிரான்ஸ் புலம் பெயர் வாழ் ஊறணி மக்களால் வருடா வருடம் நடாத்தப் பெறும் ஒன்று கூடல் எதிர்வரும் 22ம் திகதி ஆடி(ஜூலை) மாதம் 22.07.2012 ல் பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஊறணி மக்களும் இந்த அழைப்பை ஏற்று இவ் ஒன்றுகூடலுக்கு சமுகம் தந்து இவ் விழாவை சிறப்பித்து தருமாறு பிரான்ஸ் நிர்வாக அங்கத்தவர் கேட்டுக் கொள்கிறார்கள்.
பிரான்ஸ் நிர்வாகத்தினர்.