லண்டன் வாழ் ஊறணி மக்களின் 2015 ம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வுகள் 19.12.2015 சனிக்கிழமை மாலை 3மணி தொடக்கம் இரவு 10மணிவரைக்கும் நடைபெற இருப்பதால் அனைத்து உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். <strong>இடம்:- St.Swithun`s road, SE136 RW</strong> தொடர்புகட்கு-ரவி :- 07534044990 (தலைவர்) -நிர்வாகம்