இளவாலையில் ஊறணி உறவுகளுக்கு வழங்கவிருக்கும் காணிகளைப் பெறவிருப்போருக்கான அடிப்படைத் தகமைகள் (குறிப்பு: எமது மக்களை நெடுங்காலமாக அலைந்து திரிய விடாமல்,அவர்களை ஒரு இடமாகக் குடியேற்றி,ஒரு புதுக் கிராமத்தை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்ச்சியின் முதல் கட்டம் தான் இது