சுற்றுப் பிரகாரக் கம்பங்களும் கொடிகளுக்குமான முழுச் செலவையும் தாம் ஏற்று அவற்றைச் செய்து தருகிறார்கள் லண்டனில் உள்ள ஜெகன் குடும்பத்தினர்.இக்குடும்பத்தை இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து தொடர்ந்தும் தம் அருள் கரத்தை இவர்கள் மேல் பொழிந்தருள வேண்டுமென்று எம் பாதுகாவலராம் புனித அந்தோனியார் வழியாக இரந்து மன்றாடுகின்றோம்.