செல்வி திருச்செல்வம் மேரிகிளமென்ரா(வனிதா)
அன்னை மடியில் : 28 மார்ச் 1970 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2015
யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் மேரிகிளமென்ரா அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகள், காலஞ்சென்ற லீனப்பு, லூர்த்தம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், மேரிஸ்ரெல்லா தம்பதிகளின் அன்பு மகளும்,
கொன்ஸ்ரன்ரயின்(சீலன்), அருட்தந்தை வசந்தசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதசெல்வி(நிலா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
கொன்ஸ்ரெலன், கொன்ஸ்விக் ஆகியோரின் அன்பு மாமியும்,
டேவிற், காலஞ்சென்ற பெனடிக்ற், ஸ்டீபன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
விமலராணி அவர்களின் அன்புப் பெறாமகளும்,
மெற்றில்டா, மேரிகிறிஸ்ரி(குஞ்சு), கசில்டா(சுதா) ஆகியோரின் அன்பு மருமகளும்,
நிஷாந்தினி, மிரோல்ட், மயூலிக்ஸ், ஸ்டீபனி ஆகியோரின் அன்பு மச்சாளும்,
பொபிதரன் அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
றிபிக்சன் அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
வியாழக்கிழமை 02/07/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:
Funéspace, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine,France
பார்வைக்கு
திகதி:
வியாழக்கிழமை 02/07/2015, 02:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி:
Funéspace, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine,France
பார்வைக்கு
திகதி:
வெள்ளிக்கிழமை 03/07/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:
Funéspace, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine,France
பார்வைக்கு
திகதி:
வெள்ளிக்கிழமை 03/07/2015, 02:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி:
Funéspace, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine,France
பார்வைக்கு
திகதி:
சனிக்கிழமை 04/07/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:
Funéspace, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine,France
பார்வைக்கு
திகதி:
சனிக்கிழமை 04/07/2015, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:
Funéspace, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine,France
பார்வைக்கு
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 05/07/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:
Funéspace, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine,France
பார்வைக்கு
திகதி:
திங்கட்கிழமை 06/07/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:
Funéspace, 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine,France
திருப்பலி
திகதி:
திங்கட்கிழமை 06/07/2015, 02:45 பி.ப
முகவரி:
Église Saint Pierre et Saint Paul, 3 Place de l’Église, 94200 Ivry-Sur-Seine, France(Metro-7 Mairie D’Ivry, bus-132)
நல்லடக்கம்
திகதி:
திங்கட்கிழமை 06/07/2015, 04:30 பி.ப
முகவரி:
Cimetiere Nouveau Ivry, 13 Rue G, Monmousseau, 94200 Ivry Sur Seine
தொடர்புகளுக்கு
மேரிஸ்ரெல்லா — பிரான்ஸ்
தொலைபேசி:
+33143908125
கொன்ஸ்ரன்ரயின்(சீலன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+491637040358
விமலராணி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33624736358
ஸ்டீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33625042812
டேவிட் — இலங்கை
தொலைபேசி:
+94212264605