புதுப்பொலிவுடன் சேகரம் வீதி. அருகில் இருப்பது கோவில் மதில், இதை கட்டுவதற்கு மரியாம்பிள்ளை கிறிஸ்டி அருள் ஞானம் அவர்கள் தனது அறக்கட்டளையினூடாக 90% மான நிதியை வழங்கியிருந்தார்