நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (மே 06)காலை 9.30 மணிக்கு ஊறணியில் திருப்பலி இடம் பெறுமென எம் அன்பிற்குரிய பங்குத்தந்தை அறிவித்துள்ளார். அத்துடன் திருப்பலி நிறைவடைந்ததும் – எதிர்வரும் ஆனி மாதம் நடைபெறவுள்ள திருநாள் வேலைகளின் ஆயத்தப் பணிகளுக்காக அருட்பணி சபைக் கூட்டமும் இடம் பெறுமெனவும் தவறாது அருட்பணி சபை உறுப்பினர்களை கலந்து கொள்ளுமாறும் அவர் அழைத்துள்ளார்.