தோற்றம் :18.07.1944
மறைவு : 19.06.2006
ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த புனிதசீலீநடராயா இம்மாதம் 19.06.2006 இத்தாலியில் காலமானார். இவர் காலஞ்சென்ற திரு.திருமதி.சாமுவேல்மரியநாயகம்அவர்களின் சிரேஸ்டபுதல்வியும் பெர்னதேத்தின்சகோதரியும,பிறிற்றோஇரவீந்தரன்,
பற்றிமாசித்திரகுமாரி ஆகியோரின்இஅன்புதாயாரும்,இசபெலாஇரத்தினாவதி,யெயராயன் ஆகியோரின் மாமியாரும், மீர்னா,
பிறேனிலா, பிறின்ரனி ஆகியோரின் பேத்தியாரும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம் 21ம்திகதி புதன்கிழமை முற்பகல் 10மணிக்கு
palermo இல் இரங்கல்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு “அதாஒறா” சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்
ஊறணி பங்குமக்கள்
தொடர்புகளுக்கு:
சித்திரகுமாரி யெயராயன்–00390916166038-இத்தாலி
இரவீந்தரன்—-0041552833250-சுவீஸ்