பிறப்பு :18.07.1946
இறப்பு :27.05.2014
ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்துவந்தவருமான திருமதி ரோசா புஸ்பம் மத்தியேஸ் பிள்ளை 27.05.2014 அன்று திருச்சி/ இந்தியாவில் காலமானார். இவர் காலம் சென்ற மடுத்தீன்-பூரணம் அவர்களின் மூத்த மகளும் காலம் சென்ற மத்தியேஸ் பிள்ளை (ரத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற சூசைநாதர், றீற்றா ஞானசெல்வம் அவர்களின் அன்பு சகோதரியும். பேரின்பநாயகம், பேரின்பனாயகி(வசந்தா), ரெஜினா செல்வநாயகி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார் . அவரது நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
துயர் பகிர
இளையமகள் செல்வநாயகி :00914316454583.
பேரின்பநாயகம் :0014162680423