(Burner- Cement corporation, KKS & Cement corporation, Saudi Arabia))
மண்ணில் : 3 நவம்பர் 1953
விண்ணில் : 8 யூன் 2013
காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும் உயரப்புலம் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட லீனப்பு பெனடிக்ட் அவர்கள் சனிக்கிழமை 08-06-2013 அன்று இறைவன் அடிசேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தொம்மை லீனப்பு திருமதி.லீனப்பு லூர்த்தம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை செபமாலையம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
திருமதி. மேரி கிறிஸ்ரி(குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,
மிறோல்ட், மயூலிக்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரி ஸ்டெல்லா, டேவிட், விமலராணி, ஸ்டீபன் ஆகியோரின் அன்பு சகோதரரும்
சந்தியாப்பிள்ளை, சேவியர், ராசா, மங்களம், றஞ்சா, செல்வம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-06-2013 புதன்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து ஆனைக்கோட்டை புனித அடைக்கல மாதா தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும். பின்னர் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித அடைக்கல மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மேரி ஸ்டெல்லா(மணி):0033143908125
இலங்கை:
தொலைபேசி: 0094115675438
செல்லிடப்பேசி: 0094776122344