பிறப்பு :17.06.1939
இறப்பு : 24 பெப்ரவரி 2012
ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும்இ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் சிங்கராயர் அவர்கள் 24-02-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்இ காலஞ்சென்றவர்களான மத்தியாஸ்இ நத்தாலியா தம்பதிகளின் அன்பு மகளும்இ ஆசீர்வாதம்இ ஆனாசி தம்பதிகளியன் அன்பு மருமகளும்இ
ஆசீர்வாதம் சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்இ
பிலோமினா(தேவி – கனடா)இ யோசேப்(ராணி – இலங்கை)இ தவராஜா(கனடா)இ யோகராஜா(கனடா)இ றூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்இ
திருமதி அன்னம்மா அந்தோனிமுத்துஇ காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளைஇ அருட்சகோதரி ளுச சிறில்இ விலியான ஆகியோரின் அன்புச் சகோதரியும்இ
காலஞ்சென்ற சிறில் மற்றும் செபஸ்தியாம்பிள்ளை(இலங்கை)இ வசந்திஇ சூசைராணிஇ கொன்ஸலாந்ரா(ஜீவா) ஆகியோரியின் அன்பு மாமியாரும்இ
ஜெறோம் – அனிதாஇ மக்ஸி – கௌரிஇ யூட்இ கொண்சி – சஞ்சீவ்செந்தூரன்இ தயந்தன்இ ஜெயந்தன்இ தர்ஷினிஇ ஜேசன்இ ஜெனாஇ ஷேன்இ ஜொனாத்தன்இ ஜெனிபர்இ ஜோசுவா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்இ
செரில்இ ஸ்ரெபனிஇ ஷாலிஇ கத்தரீன்இ சரண்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-03-2012 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 5:00 மணிமுதல் பி.ப 9:00 மணிவரை டீநளெயளயை குரநெசயட ர்ழநெஇ 3263 னநசசல சழயன நயளவ அளைளளைளயரபய ல் பார்வைக்கு வைக்கப்பட்டுஇ 03-03-2012 சனிக்கிழமை அன்று 10:00 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 11:00 மணியளவில் ழுரச டயனல ழக வாந யசைறயலள அளைளளைளயரபய 7411 னுயசஉநட யுஎநஇ டயவ2ஒ5 அழசniபெ ளவயச ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுஇ வுழஅமநn யனெ னநசசல ல் உள்ள யுளளரஅpவழைn உநஅநவநசல ல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றூபன் — கனடா
தொலைபேசி: 1019057898798
செல்லிடப்பேசி: 1016479206806
மக்சி — கனடா
தொலைபேசி: 1019054956407
செல்லிடப்பேசி: 1016478946407