பிறப்பு : 25.11.1948
இறப்பு : 24.08.2007
யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்,
கொழும்பில் வசித்துவந்தவரும்,
முன்னாள் உபதபாலதிபருமான,பிரான்சிஸ் செல்வநாதன் அவர்கள்,
24. 08. 2007 அன்று அகால மரணமானார்.
இவர் காலம்சென்ற இராசய்யா-குணமணி அவர்களின் மூத்தபுதல்வரும்,மரிய புஸ்பநாதன், ஜோர்ஜ் அழகநாதன் (ஜோர்ஜ்), காலஞ்சென்ற மேரி ஸ்ரெல்லா அன்ரனி (செல்வி), றொபேட் ரூபநாதன் (ரூபன்), காலஞ்சென்ற ஜோசப் ஜெயநாதன் (கட்ட தம்பி),மேரி நோயலா, அருட்சகோதரி மேரி நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம் 27. 08. 2007 அன்று, திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, கொழும்பில் இடம் பெறும்.