தோற்றம்: 12.06.1987
மறைவு : 07.02.2008
ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் முல்லைதீவை
வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேரிஸ்ரெலா(செல்வி) -அன்ரனி
அவர்களின் மூத்த புதல்வன் செல்வன் யூட் நிரோசன்
07.02.2008 அன்று மண்மீட்புக்காய் மாவீரர் ஆனார்.
அன்னாரின் இறுதி அடக்க நிகழ்வுகள் 10.02.2008 அன்று புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்