போயிட்டியை பிறப்பிடமாகவும்,
ஊறணியை வாழ்விடமாகவும்,Kallarai.com
தற்ப்போது யாழ்ப்பாணத்தில் வசிப்பவருமாகிய
விஜயரத்தினம் செபஸ்தியாம்பிள்ளை (ஆசிரியர்)
01/08/2014 அன்று காலமாகிவிட்டார்,
என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம்.,
இவர் ஊறணியை சேர்ந்த காலம் சென்ற
சிங்கராயர் பரிமளம் தம்பதிகளின் மருமகனும்
மேரிஜோசெபின் புஸ்பராணியின்
அன்புக் கணவனும்,
கொன்சி, சயந்தன், ஜெயந்தன்
ஆகியோரின் தந்தையும் ஆவார்
மிகுதி விபரங்கள்
பின்னர் அறிவிக்கப்படும்.