11.06.23 அன்று நோவனையின் பின்பு புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உள்ளூர் உறவுகளுக்குமான ஓர் கலந்துரையாடலை அருட்பணிசபை ஒழுங்கு செய்திருந்தது. அதில் முக்கிய விடயமாக கடலரிப்பு சம்பந்தமாக விபரங்கள் கலந்துரையாடப்பட்டு கடலணையை அமைத்து ஊரை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து
அதற்காக தயாரிக்கப்பட்ட காணொளிகள் இவை
ஊறணி கடற்கரையின் தற்போதைய நிலையும்
பங்குத்தந்தையின் கருத்தும்
அடுத்த காணொளியில் சாந்தசீலன்