ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரீட்சைக்குத் தோற்றிய 3 மாணவர்களுமே 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றதுடன் Surach Jeevaaroniya …
Read More »ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்
பாடசாலையின் பொன் விழா வரவேற்பு சிறிய அளவில் பாடசாலையில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் https://www.facebook.com/100086749754114/videos/709228484142118/
Read More »பழைய மாணவர் சங்கக் கூட்டம்
யா/ ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கக் கூட்டம்.காலம் :- 20.11.2022இடம்:-ஊறணி புனித அந்தோனியார் ஆலய முன்றல் பாடசாலையின் அதிபர் திரு. பா.செந்தூரன், …
Read More »ஊறணி கனிஷ்ட பாடசாலை மாணவர்கள்
ஊறணி கனிஷ்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள்
Read More »கணித முகாம்
ஊறணி கனிஷ்டா வித்தியாலயத்தில் 26.10.2022 அன்று நடைபெற்ற கணித முகாம் தொடர்பான பதிவுகள் https://fb.watch/gSnzXmZ7XD/
Read More »ஊறணி கனிஸ்ட வித்தியாலய கட்டட புனரமைப்பு
Infrastructure develepmentRenovation of building j/Urani kanista vidyalayam600,000j/249 GS
Read More »ஆசிரியர் தளபாடங்கள்
22 மார்ச் 2021 அன்று எமது ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபருடனான (zoom)சந்திப்பில் ஒரு சில பாடசாலை உபகரணங்கள் தேவையென கருதி அதற்கான …
Read More »சத்துணவாகிய பால் வழங்கல்
மீள்குடியேற்ற பாடசாலையாகிய எமது ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலத்திற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து பழைய மாணவர்களாலும் நலன் விரும்பிகளாலும் பல்வேறு செயற்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. …
Read More »இன்று நடந்த கூட்டத்தின் சாராம்சம்
எமது ஊறணி எமிலியானுஸ் கனிஸ்ட வித்தியாலயத்தின் அதிபருடன் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக zoom இனூடாக நடந்த கூட்டத்தின் விபரம் பங்குபற்றியவர்கள் 161. ஆசிரியர் தளபாடம்இவற்றை …
Read More »பிரதேச சபை நடாத்திய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர் விபரம்.
தற்பொழுது 12 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். அதிபர் மற்றும் 5 ஆசிரியர்கள் கடமையாற்றுகிறார்கள். கல்வியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கின்றது. கடந்த தரம் 5 புலமைப் …
Read More »செயற்பட்டு மகிழ்வோம் 2020
ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் – (விளையாட்டுப் போட்டி)சில பதிவுகள். இன்று 27.02.2020 வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் சிறப்புற நடந்தேறியுள்ளது இன்றைய விளையாட்டுப் போட்டிக்காக …
Read More »சிறுவர் பூங்கா
எமது பாடசாலையில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா.பாடசாலையில் புதிய தண்ணீர் தாங்கி…
Read More »செயற்பட்டு மகிழ்வோம்
15.03.2019 வெள்ளிக்கிழமை பி.ப.2.00 மணிக்கு ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்தின் “செயற்பட்டு மகிழ்வோம்” நிகழ்வு
Read More »10000 ரூபா கொடுப்பனவு
சாம் மரி தாய்சா வின் முதலாவது திட்டமாக 03.09.2018 அன்று யாழ்/ ஊறணி கனிஸ்ட ஆரம்ப பாடசாலையில் ஆரம்ப வகுப்பை ஆரம்பிக்கும் பிள்ளைகள் பாடசாலைக்கு …
Read More »பாடசாலைக்கீதம்
யாழ் எமிலியானுஸ் கனிஸ்டவித்தியாசாலையின்பாடசாலைக்கீதம்(மெட்டு:உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்) வாழ்க வளம் பெற்று வாழ்கவே-யாழ்ஊறணியின் கல்விச்சாலையே-2சேவைகள் பல செய்து-கல்வித்தேவையின்மழை பெய்து-2-வாழ்க வளம் பெற்று ஆயர் எமிலின் நாமம் …
Read More »