பாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல்
கோடைகால ஒன்றுகூடல் விழா எதிர்வரும்(22/07/2018)ல் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு பிரான்ஸ்வாழ் ஊறணிமக்கள் நண்பா்கள் ஊறணியைச் சாா்ந்த பிறநாடுகளிலிருந்து வரவாய்ப்புள்ள அனைவரையும் விழாவிற்கு வருகை தந்து விழாவைச் சிறப்பிக்குமாறு...



