Home / லண்டன் / ஒளிவிழா 2015 – லண்டன்

ஒளிவிழா 2015 – லண்டன்

லண்டன் வாழ் ஊறணி மக்களின் 2015 ம் ஆண்டிற்கான ஒளிவிழா  நிகழ்வுகள் 19.12.2015 சனிக்கிழமை மாலை 3மணி தொடக்கம் இரவு 10மணிவரைக்கும் நடைபெற இருப்பதால் அனைத்து உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு  அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்:- St.Swithun`s road, SE136 RW

தொடர்புகட்கு-ரவி :- 07534044990 (தலைவர்)
-நிர்வாகம்

About admin

Check Also

ஊறணி ஓன்றுகூடல் (லண்டன்)

ஊறணிப் பொது ஓன்று கூடல் (28.7.13)லண்டனில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால். அனைத்து நாடுகளில் வாழும் அனைத்து ஊறணி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *