உதவி

28 வருடத்துக்குப்பிறகு ஊறணி விடுபட்ட பிறகு நான் இனிமேல் எங்கள் ஊரில் தான் இருக்கப்போகிறேன் என்று வெற்றி முகத்துடன் ஊறணிக்கு வந்து வாழ்ந்து எல்லார் மனதிலும் இடம்பிடித்த ஊறணியின் மகன் ஸ்ரான்லிபாபுவின் பிரிவின் கவலையில் மூழ்கியிருக்கும் நம்மக்களிடம் ஒரு தாழ்மையான விண்ணப்பம் பாபுவின் குடும்பத்திற்கு உதவிசெய்வதற்காக புலம்பெயர் மக்களிடம் €25 தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணத்தை நிர்வாகம் உள்ளநாடுகள் நிர்வாகத்திடமும் ஏனையவர்கள் UDO அங்கத்தவர் களிடமும் குடுத்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி UDO

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *